சார்மியை மணக்க திரிஷா சம்மதம் : லெஸ்பியன் உரையாடலால் திரை உலகம் அதிர்ச்சி!

திரிஷாவுக்கு நேற்று 33வது வயது பிறந்தது. அமெரிக்காவில் சுற்றுலாவிலிருக்கும் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு பலரும் இணைய தள பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக சார்மி தெரிவித்த வாழ்த்து சரச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரிஷா. சீக்கிரம் திரும்பி வா, நாம் பார்ட்டி கொண்டாடலாம். உன்னை மணப்பதற்கு நான் ஏற்கனவே தெரிவித்த ஆசையை இந்த வருடமாவது நிறைவேற்ற ஆலோசனை செய்’ என சார்மி தனது வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த திரிஷா,’என்னை மணக்க விருப்பம் தெரிவித்த அன்றே நான் உனக்கு சம்மதம் சொல்லிவிட்டேன். லவ் யூ யா’ என குறிப்பிட்டார்.

உடனே சார்மியும், ‘லவ் யூ யா’ என சந்தோஷ மிகுதியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இணையதள டுவிட்டர் பக்கத்தில் திரிஷா, சார்மியின் உரையாடல் இருவருக்கும் இடையிலான நெருக்கமான நட்பை உணர்த்தினாலும் நெட்டிஸன்களிடையே அது சர்ச்சையாகவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் மாறியிருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s