கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அசாதாரண சூழல், மாணவர்களை கைதுசெய்ய காவல்துறை நடவடிக்கை!

4ba529234f1944c0b2af1708a7fe5327_18கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறாத மாணவர்களை காவல்துறையினர் கைதுசெய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் செயற்படவேண்டுமென மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழகம் – வர்த்தக பீடம் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்திற்குள் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் விடுதியிலிருந்து அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளபோதிலும் சிங்கள மாணவர்கள் இதுவரை வெளியேறாது அங்கேயே தங்கியுள்ளனர்.

பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறாத மாணவர்களை காவல்துறையினர் கைதுசெய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s