கடற்பயணம் தொடர்பில் அவதானம் தேவை

4ba529234f1944c0b2af1708a7fe5327_18பலப்பிட்டியவிலிருந்து கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதனைத்தவிர, ஏனைய கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசலாம் எனவும் அந்த நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்காரணமாக, மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என கடமைநேர காலநிலை நிபுணர் சஷித்தா ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோடடை ஆகிய பிரதேசங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s