உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்திலிருந்து 3 சிறுவர்கள் காணாமல்போயுள்ளனர்!

4ba529234f1944c0b2af1708a7fe5327_18கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம், காந்தி சிறுவர் இல்லத்திலிருந்து 3 சிறுவர்கள் காணாமல்போயியுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த 17ஆம் நாளிலிருந்து காணாமல் போயுள்ளதாக காந்தி சிறுவர் இல்ல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் 13 மற்றும் 14 வயதினையுடையவர்களெனவும் குறித்த சிறுவர்கள் தமக்கு கல்வி கற்க விருப்பம் இல்லை எனவும், கல்வி கற்குமாறு தம்மை கட்டாயப்படுத்த வேண்டாம் எனவும் காந்தி சிறுவர் இல்லத்தினரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சிறுவர்கள் கல்வி கற்க விருப்பமின்றி வெளியேறியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s