யாரிந்த இளம்பெண்? மட்டக்களப்பில் இவருக்கு நடந்தது என்ன..?

51டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாவட்குடாவைச் சேர்ந்த யுவதி 12.1.2017 அதிகாலை 3.00 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த பற்குணம்- சாமினி (23 வயது)எனும் பெண்ணே இன்று அதிகாலை 3.00 மணியளவில் மரணித்துள்ளார்.

கடந்த (11.1.2017) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் தனது தாயுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று காய்ச்சல் சம்பந்தமாக வைத்தியரிடம் தெரிவித்தார்கள்.

சாமினியை பரிசோதித்த வைத்தியர் குழாம் வைத்தியசாலையில் உள்ள அவசர சிசிச்சைப்பிரிவில் அனுமதித்தார்கள்.அனுமதிக்கும் போது அதிகமான காய்ச்சல் காய்ந்தது.

இவரின் இரத்த மாதிரியை உடனடியாக பரிசோதனை செய்து பிரச்சனையை கண்டுபிடித்தார்கள். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிசிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் பின்பு மட்டக்களப்பில் தனது வீட்டுக்கு குறித்த யுவதி வருகை தந்தார். கடுமையான காய்ச்சலை தாங்கிக் கொள்ளாமல் சிசிச்சை பெறுவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றார்கள். நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையிலே அதிகாலை பெண் உயிரிழந்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s