புகையிரதத்தில் பாய்ந்து 28 வயது இளைஞர் தற்கொலை!

14333667_1150595241645490_2184356522177358557_nஉக்கல்ல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புகையிரதம் மீது குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எகெலியாகொட – ஏராபொல பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் இருந்து கொஸ்கம நோக்கி சென்ற புகையிரதத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s