பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணிப்பிகிஷ்கரிப்பு

14333667_1150595241645490_2184356522177358557_nமாதாந்த ஊதியத்தை அதிகரிக்குமாறு கோரி பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணிப்பிகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் தொடங்கிய குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 6 மணியளவில் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.டபுள்யூ.பிரேமலால் தெரிவித்தார்.

ஊதியத்தை அதிகரிக்குமாறு கோரி பல தடவைகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டும் நிரந்தர தீர்வொன்று கிடைக்காததால், குறித்த பணிப்பிகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s