கொழும்பு புதுச்செட்டித்தெருவில் அமைக்கப்படுகின்ற ஆலயமொன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ

19543955_303கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஸ்ணா ஆலயத்தில் தீடீரென தீப்பற்றியுள்ளது.குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் குறித்த இடத்துக்கு வருகைத்தந்துள்ளனர்.

14333667_1150595241645490_2184356522177358557_n

தீ எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவித தகவல்களும் வெளியாகவில்யைனெ்பதுடன், சேத விபரங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை.எவ்வாறாயினும் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் முற்றாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s