கண்டி – அங்கும்புரை மக்கள் வங்கி கிளை தீக்கிரை

14333667_1150595241645490_2184356522177358557_nகண்டி – அங்கும்புரை நகரில் அமைந்துள்ள மக்கள் வங்கி கிளை கட்டடத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, வங்கி முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

தீக்கான காரணம் இன்னும் கண்டிறியப்படவில்லை என அங்கும்புறை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s