ரூ 80 இலட்சம் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது

_92996704_036916020-1தம்பதிவ யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட நபரை, மஹவெல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேற்படி நபர்,  சுமார் 20 பேரிடம்,  80 இலட்சம் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த மக்கள், கிராமிய வங்கிகளில் பணத்தை கடனாக பெற்றே மேற்படி நபரிடம் வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது. மாத்தளை மாவட்டத்துக்கு உட்பட்ட தும்கல வத்த, இமுலன்தண்ட, ரஜகம்மான, தொடம்வெ மற்றும் மடவல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே, இவ்வாறு பணமோசடிக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s