ரஷ்ய விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்து! ; படையினரின் நிலை கவலைக்கிடம்

2578038-christmas-flower-with-golden-decorationரஷ்யாவின் சோச்சியில் இருந்து சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி பயணித்த டியு-154  ரஷ்ய விமானம்  கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் பயணிக்கும்போது விமானத்தில் 91 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

விமானத்தில் இருந்த அனைவரும் இராணுவ வீரர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s