‘சுதந்திரமற்ற தேசிய தினத்தையே கொண்டாடுகின்றோம்’

71ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டாலும் அது சுதந்திரம் அற்ற தேசிய தினம் என்று, ஆதிவாசிகளின் தலைவர் வனஸ்பதி ஊருவரிகே வன்னிலோ எத்தோ தெரிவித்துள்ளார்.

சுதந்திரமற்ற தேசிய தினத்தையே கொண்டாடுகின்றோம்

அத்துடன் நாட்டிலுள்ள எவருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு பொருளாதார ரீதியில் சுதந்திரம் கிடைத்தாலும் 37000 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட எமது பரம்பரையினருக்கு காட்டில் சுதந்திரமாக வாழவும் பாரம்பரியமாக கலாசாரத்துடன் வாழவும் சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *