பிரதமர் மஹிந்த ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்

பிரதமர் மஹிந்த ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

அவருடைய புதல்வர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி,  ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளப் போவதாக, ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னம் மொட்டாகும்.

DSRmedias: http://www.dsrmedias.com/srilanka-news/mahinda-rajapaksa-joins-slpp 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *